அனுப்புநர்
ஆ.கருப்புசாமி
த.பெ. ஆறுமுகம்
புத்தேந்தல் கிராமம்
இராமநாதபுரம் தாலுகா
இராமநாதபுரம் மாவட்டம்
பெறுநர்.
உயர்திரு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்
இராமநாதபுரம் மாவட்டம்
மாவட்ட ஆட்சியர் வளாகம்
இராமநாதபுரம்
பொருள்: 01.06.2012-அன்று புத்தேந்தல் கிராமத்தில்
நடந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது –
எஸ்.சி,எஸ்.டி பிரிவில் வழக்கு பதிவு செய்யக்கோருதல்
- - - -
அய்யா,
நான் மேற்கண்ட முகவரியின் படி புத்தேந்தல் கிராமத்தில் கூலிவேலை செய்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். கடந்த 31.05.2012 அன்று எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் என்பவர் வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்காக பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் தியாகி இமானுவேல் சேகரன் படம் பொறிக்கப்பட்ட ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த போர்டு கிழித்து எரியப்பட்டிருந்ததைப் பார்த்ததும் யாதவ சமூக பெரியவர்களிடம் முறையிட்டோம். கேட்டுத்தருவதாக சொன்னார்கள். ஆனால் கேட்டுத்தரவில்லை . இந்த நிலையில் 01.06.2012 –மதியம் யாதவர்கள் குடியிருப்புக்குள் உள்ள குருசாமி கோவில் சுவற்றில் இமானுவேல் படத்தை கிழித்து ஒரு நாள் ஆகியும் எதிர்த்து கேட்க முடியாத பள்ளப்பயலுக ஒம்போதுகள் என எங்கள் சாதி குறித்து கேவலமாக எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும் போடு கிழித்ததை கேட்டுத்தருவதாய் சொன்ன யாதவ கிராமத் தலைவர்களிடம் முறையிட யாதவர் தெருவுக்குள் சென்றோம் நாங்கள் ஊருக்குள் நுழையத் துவங்கியதும் திட்;டமிட்டு இருந்தது போல கற்களாலும் கம்புகளாலும் கடுமையாகத் தாக்கத்துவங்கினார்கள். நாங்கள் சில பேரே சென்றதால் தப்பிச் செல்ல முடியாமல் மறித்து தாக்கினார்கள்.
இதில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த குமார மணிகண்டன் த.பெ. சுப்பிரமணி பின் தலையில் கடுமையாக தாக்கப்பட்டு மதுரை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். நாகவள்ளி க.பெ.பாலுச்சாமி , பழனி த.பெ. சேவுகன் , இராமச்சந்திரன் த.பெ. அர்ச்சுணன் ஆகியோரோடு என்னையும் கடுமையாக தாக்கி பள்ளத்தாயோலியலுக்கு பிளக்ஸ் போர்டு கேட்குதா, ஒழுக்கமா இல்லையினா ஊரோடு கொலுத்திப்புடுவோம் என கேவலமாய் பேசினார்கள். தாக்கப்பட்டு இராமநாதபுரம் மருத்துவமனையில் நாங்கள் சிகிச்சை பெற்றபோது இராமநாதபுரம் காவல் நிலையத்திலிருந்து விசாரித்தபோது நான் மேற்கண்டவற்றை கூறினேன். ஆனால் அவர்கள் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விடுபட்;டுள்ளது.
எங்கள் சாதிகுறித்து இழிவாகப் பேசியதுடன் கடுமையாகத் தாக்கி கொலை வெறித்தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் பாதிக்கப்பட்ட எங்கள் மீதும் ஒரே மாதரியான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதும் மருத்துவமனைக்கு எங்களை பார்க்க வந்திருந்த மாணவன் கவியரசு உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளதும் வேதனையளிக்கிறது. தொடர்ந்து புத்தேந்தலில் நடைபெறும் இது போன்ற சாதி துவேச நடவடிக்கைகள் இழிவுகள் தொடர்கிறது. இதை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் 01.06.2012 அன்று எங்கள் மீது தாக்குதல் நடத்தி, இழிவாக பேசிய புத்தேந்தலைச் சேர்ந்த 1. பாலசிங்கம் மகன் பாலமுருகன். ஜி.கார்த்திக் த.பெ. கோவிந்தராஜ், சதீஷ் த.பெ. வீச்சப்புலி , கோபாலகிருஷ்ணன். த.பெ. செல்வராஜ் , சண்முகனம் மகன் ஜெயகாந்த் , தங்கவேல் மகன் பூபதி கருமலையான மகன் மகேஷ், சின்னத்தம்பி மகன் ஜெயக்கண்ணன் , செட்டியப்பன் மகன் முருகேசன் ராமு மகன் தேசிங்குராஜா , hநச்சியப்பன் மகன் சசி , நாகேந்திரன் மனைவி அமுதா, கண்ணன் மனைவி மாசிலாமணி , முருகேசன் மனைவி சரசு , முருகேசன் மகன் மகேந்திரன் , சிங்கமுத்து மகன் சிவக்குமார், ராமசாமி மகன் ஆனந்த் , கருமலையான் மகன் ஜெயபால் , உடையக்காள் மகன் பிரபாகரன் , முருகையா மகன் புல்லாறு , முத்துச்சாமி மகன் மகேஷ், காரான் மகன் பிரபு, உடையக்கா என்ற ஆட்டோராணி , அழகு நாயகம் மகன் உடையக்கா, பெரியகருப்பன் மகன் காளிமுத்தன் ஆகியோர் மீது எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் , பாதிக்கப்பட்ட எங்கள் மீதே போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்கியும் எங்களுக்கு நியாயம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்து நீதி வழங்கிட வேண்டுமாய் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
நாள்: உண்மையுள்ள
இடம்:
(ஆ.கருப்பசாமி)

No comments:
Post a Comment