Sunday, October 23, 2016

தொப்புள் கொடி திரைப்பட பாடல் பதிவின்போது

தொப்புள் கொடி திரைப்பட பாடல் பதிவின்போது

எனது முதல் திரைப்பட பாடலை.இசைக்கவிஞர்  திரு சௌந்தர்யன் அவர்கள் இசையில் பாடகர் சாய்பிரசாத் பாடி. பாடல் பதிவு நடந்த எனது முக்கியமான தருணம் (22-10-2016 சென்னையில் )